Map Graph

வேம்படி மகளிர் கல்லூரி

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Read article
படிமம்:Vembady_Girls'_High_School.jpg